திரு கந்தையா சத்தியசீலன்
உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியசீலன் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற கந்தன், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு பேரனும்,
கந்தையா, காலஞ்சென்ற நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணமாலை, ஞானசீலி தமபதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், பிரசாத், சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லீசா, விமேதா, கேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காந்தமாலா, கமலாசினி, விக்கியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், மனோகரன், யோகேஸ்வரி, லீலாமலர், வசந்தமலர், தவசீலன், சந்திரமலர், உதயகுமார், காலஞ்சென்ற ரதிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
மற்றியோ, மலீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் , 1810 Albion Road, Etobicoke,,ல் அமைந்துள்ள Glendale Funeral Home & Cemetery,ல் August 10 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் August 11 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00— 11 மணி வரையும் இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, அதே இடத்தில்
இலக்கம் 1810 Albion Road, Etobicoke,,ல் அமைந்துள்ள Glendale Funeral Home & Cemetery,ல் August 11 ஞாயிற்றுக்கிழமை
முற்பகல் 11.00 — 1.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
ரஞ்சிதமலர் -6475884867
சஜீவன் – 6473086244
விக்கியசீலன் – +447462012826
பாஸ்கர் – 6475491985