ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத அரசியல் நாடகத்திற்கு பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும் இது வரவேற்கத்தக்க மாற்றம்