அடுத்தகால வசந்தகால வரவு செலவுத்திட்ட த்தில் தேசிய குழந்தைபாராமரிப்பு திட்டடத்திற்காக விசேட ஒதுக்கீடுகளைச் செய்யவுள்ளதாக சமஷ்டி அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தன் ஆரம்பத்திற்காக 420மில்லியன் டொலர்களை முன்மொழியவுள்ளதாகவும் சமஷ்டி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குழந்தை பராமரிப்பு தொடர்பாக செயலகமொன்றை ஸ்தாபிக்க உள்ளதாகவும் அதனை முன்னெடுப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 20மில்லின்கள் வீதம் செலவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுதேச மைய அமைப்புக்களுக்காகவும் 15மில்லியன் டொலர்கள் செலவிட தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.