எதிர்வரும் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் பெரும்பாலான கனடியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பதற்குரிய நடவடிகப்கைகளை சமஷ்டி அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செயற்பாட்டின் பின்னர் புதிய இயல்பு நிலைதொடர்பில் அவிசேட கவனம் செலுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டின் பின்னர் புதிய இயல்பு நிலைதொடர்பில் அவிசேட கவனம் செலுத்தபட்டுள்ளதாகவும் சமஷ்டி அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.