தமிழகம் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் செல்லவுள்ளார்.
மோடி வானூதி மூலமாக கோவை செல்கிறார். அங்கு அரச விழாவில் பங்கேற்கிறார். அப்போது பிரதமரை முதல்வரும். துணை முதல்வரும் சந்தித்துப் பேசுகின்றனர்.
இதேவேளை, ஜனவரியில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள ரஜினிகாந்தும் பிரதமர் மோடியுடன் சந்திப்பை நடத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.