சர்வதேச மருத்துவ நிறுவனங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல், ரஷ்யா தனது ஸ்புட்னிக்-5 (sputnik v) தடுப்பு மருந்தை மருத்துவமனைகளுக்கு வழங்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 70-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு இந்த தடுப்பு மருந்து ரஷ்ய அரசினால் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு தடுப்பு மருந்து சோதனை செய்து பார்க்கப்படும். இது வெற்றிபெறும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும்.