கொரோனா தொற்றைக் கட்டப்படுத்தும் நீண்ட பயணத்தின் அடிவானத்தில் சில நல்ல செய்திகள் உள்ளதாக பொதுசுகாதார துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்தார்.
கொரோனாவை தடுப்பதற்கான நடவக்கைகளை கனடிய அரசு முன்னெடுத்துள்ள அதேநேரம், கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட குழுவினருக்கே தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவுமு;, பின்னர் அனைத்துக் கனடியர்களுக்கும் கொரேரானா தடுப்பூசி விநியோகம் சீராக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.