வின்னிபெக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீனாவின் மெங் வான்ஷோவை (Meng Wanzho) விடுதலை செய்வதற்கான சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மெங் (Meng) கைது செய்யப்பட்டதிலிருந்து கனடியர்களான மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig) rமற்றும் மைக்கேல் ஸ்பேவர் (Michael Spavo ஆகியோர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் இராஜதந்திர மூலோபாய விதிமுறைகளை மீறியதாக சீனா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.