நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள், ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தடுப்பு மருந்தினைச் செலுத்துதல் மற்றும் தொழில்வாய்ப்பினை இழந்த ஊழியர்கள் ஆகிய இருவிடயங்களை கையாள்வதற்காகவே இவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கனடாவில் சிரேஷ்ட பிரஜைகளின் நிலைமைகள் மோசமாக காணப்படுவதால் அவர்கள் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள முதல் வகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.