கொரோனா தடுப்பூசியை பாரபட்சமின்றி மாகாண அளவில் பகிர்ந்தளிப்பது தொடர்பிலான திட்டத்தினை ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் வெளியிட்டுள்ளார்.
கனடிய சுகாதாரத் தரப்பு இதுவரையில் அனுமதி அளித்திருக்கவில்லை. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டவுடன் விசேட தேவை உடையவர்களுக்கு அதனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மாகாணத்திற்கு கிடைக்கப்பெறும் தடுப்பஸ்ரீசியை மூன்று கட்டடங்களாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.