சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் சினோவக் நிறுவனத்தின் 1.2 மில்லியன் தடுப்பூசிகளே இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளன.
மேலும் 1.8 மில்லியன் மருந்துகள் அடுத்த மாதம் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





