பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி ஜெயிர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.
உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம்” என்றும், தெரிவித்துள்ளார்.





