ஒன்ராரியோவில் இன்றைய தினத்தின் இதுவரையிலான நேரத்தில் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் கியூபெக்கில் ஆயிரத்து 728பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அல்போர்ட்டாவில் ஆயிரத்து 460பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம் மனிடோபாவில் 280பேருக்கும், சாஸ்கட்சேவானில் 302பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.