கொரோனா தடுப்பு மருந்தினை அனைவருக்கும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சமஷ்டி அரசு தெரிவிக்கின்றது.
சமஷ்டிஅரசாங்கத்தின் கொள்வனவு சக்தி, விநியோக திறன் இரண்டுமே உயர்தன்மையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
20201இற்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற எதிர்பார்ப்புடன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிப்பு நியாயமானதாக நடைபெறும் என்று விநியோகத்திற்கான பொறுப்பினை ஏற்றுள்ள முன்னாள் நேட்டோ தலைவர் கூறியுள்ளா.