காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய இராணுவ முகாம்களின் மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
இதையடுத்து இந்திய தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சண்டையைத் தொடர்ந்து, நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.