மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில், கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு இன்று அல்லது நாளை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.