ஜேர்மனியில் இன்று தொடக்கம், நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி நாடு முழுவதும் சிறப்புச் சந்தை போன்ற மிகவும் அத்தியாவசியமான வணிக நிலையங்கள் மட்டுமே திறந்திருக்கும்.
உணவகங்கள், மதுபான விடுதிகள், ஓய்வு விடுதிகள் உள்ளிட்டவை கட்டாயம் மூடப்பட்டுள்ளளன.
வங்கிகள் திறந்திருக்கும் அதேவேளை, பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மக்களின் வசதிக்காக ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.