ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 432பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னர் நாளொன்றில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகமானதாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இங்கு 23 மரணங்கள் சம்பவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளவிய ரீதியில் இன்றையதினத்தில் இதுவைரயில் 4ஆயிரத்து 763பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.