பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து தாக்குலொன்றை மேற்கொள்வதற்கு இந்தியா திட்டமிடுகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஷா மொகமட் குரேசி தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாக்கிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றது எங்கள் புலனாய்வு பிரிவினர் மூலம் எங்களிற்கு இந்த தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தாக்குதலை மேற்கொண்டால் பாக்கிஸ்தான பதில் தாக்குதலை மேற்கொள்ளும் எனவும் இது மிகவும் ஆபத்தான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.