கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தினை கடந்துள்ளது.
பொதுசுகாதார முகவரகத்தின் தகவல்களின் பிரகாரம் ஐந்து இலட்சத்து ஆயிரத்து 594பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் மட்டும் ஆறாயிரத்து 248பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளதோடு இதுவரையில் 14Nஆயிரத்து 154பேர் உயிரிழந்துள்ளர்.
அத்துடன் 74ஆயிரத்து 935பேர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 357பேருக்கு இன்றைய தினத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.