ரொரன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகு தியில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி மழை பெய்யும்.
ரொரன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை 11 சி வரை குளிராக இருக்கும். உறைபனி புயலைக் கொண்டுவரும்,
இருப்பினும், தெற்கு ஒன்றாரியோ இந்த ஆண்டு ஒரு அழகிய கிறிஸ்மஸை அனுபவிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.