ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று ஒரே நாளில், 2 ஆயிரத்து 316 புதிய கொரோனா தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஆயிரத்து 357 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 69 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.