ஆப்கானிஸ்தான் காபூலில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது வரையில் இந்தச் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்புக்களும் உரிமை கோரவில்லை.