சென்ற ஆண்டு அபிவிருத்தி அதிகாகளாக பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டதாரிகள் பல பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட நாள் தொடக்கம் தமது தொழில்களை நிரந்தரமாக்கித் தரும்படியாகக் கோரியே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.