பிரித்தானியாவுக்கான விமானப் போக்குவரத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ், பிரிட்டனில் உருமாற்றம் பெற்று வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பல நாடுகள், பிரித்தானியாவுக்கான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
இந்தநிலையில், இந்தியாவும் டிசம்பர் 31-ம் திகதி வரை பிரித்தானியாவுக்கான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.