ஒன்ராரியோவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஜனவரி 23ஆம் திகதி வரையில் முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.
நத்தார் பண்டிகைக்கு மறுதினமான போக்சிங் டே எனப்பும் 26ஆம் திகதி 12.01 முதல் இந்த முடக்கல் நிலைமைகள் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முடக்கல் நிலைமைகளின் போது சொற்பமான அளவில் செயற்படுவதற்கே இடமளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் 24ஆம் திகதி நள்ளிரவிலிருந்து முடக்கல் நிலைமையை அமுலாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் பின்னர் அதனை இரு தினங்களுக்கு பிற்போடுவதற்கு மாகாண அமைச்சரவை