கொரோனா தடுப்பு மருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரொரன்ரோவில் உள்ள Fairview Mall இல் சோம்பி (zombies) கின்டா (kinda) போன்ற உடைகள் அணிந்து கொண்டு சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மருந்து நிறுவனங்களை அனைவரும் நேசிப்பதாகவும், தடுப்பூசிகளின் மூலம் பெரு வணிக நிறுவனங்கள் கொளுத்த வருமானங்களை ஈட்டுவதாகவும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.