இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
அவர் உயிரிழக்கும்போது வயது 75ஆகும். சிறுவயதில் தந்தையை இழந்த ரஹ்மானுக்கு தாயார் தான் பக்கபலமாக இருந்ததது என்றும் அவருடைய இசைத்திறமையைக் கண்டறிந்ததும் அவர் தான் என்று ரஹுமான் பொதுவெளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.