ஒன்ராரியோவில் இன்றைய தினம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர்.
ஒன்ராரியோ பொதுசுகாதாரத்துறையின் தகவல்களின் பிரகாரம் 2ஆயிரத்து ஐந்து பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது.
இதில் இருவருக்கு பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட மேம்படுத்தப்பட்ட கொரோனா வைரஸின் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 18மரணங்கள் நிகழ்ந்துள்ளதோடு ரொரன்ரோவில் 572பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.