இந்தியாவில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பெருநகர தொடருந்து போக்குவரத்தை பிரதமர் நரேந்cர மோடி நாளை டெல்லியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பெருநகர தொடருந்து சேவையில், ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் தொடருந்து சேவை நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
37 கிலோமீற்றர் தூரம் கொண்ட மஜ்லிஸ் பூங்கா தொடக்கம் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமாகும் இந்த தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.