தமிழக அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறும் என்றும், கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க உறுப்பினர்கள் அதிகளவில் வெற்றி பெற்று சட்டசபையிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இனி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி தான் அமையும் எனவும், பாஜக மாநில தலைவர் முருகன் மேலும் கூறியுள்ளார்.