வெளிநாட்டவர்களின் வருகை தருவதற்கு, ஜனவரி மாத இறுதி வரை, ஜப்பானிய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய ஐந்து பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ரோக்கியோ நகரிலும் புதிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானதை அடுத்தே, ஜப்பானிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.