ஒன்ராரியோவில் பொக்சிங் டே வியாபாரம் பாதிக்கப்பட்டமையால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோ முழுவதும் முழுமையான முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டமையால் பிக்கரிங் பிளே (Pickering Flea) சந்தை உள்ளிட்ட அனைத்து வியாபார சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கணிசமான வருமானத்தினை எதிர்பார்த்திருந்த சிறுவியாபாரிகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
முன்னதாக இந்த வர்த்தகர்கள் ஜனவரியின் பின்னரான நிலைமையினால் அன்றாடம் கடினமான நிலைமைகளுக்கு முங்கொடுக்க வேண்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.