இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த வைரசுக்கு எதிராக நிச்சயம் செயற்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“எனவே, புதிதாக பரவி வரும் வைரஸ் தொடர்பாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது