கொரோனா தொற்று பரவல் காலத்தில் கனடாவிற்குள் பிரவேசித்தவர்களில் 8பேரே விதிமுறைகளை மீறியதற்காக தண்டப்பணம் செலுத்தியுள்ளனர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் 130பேர் தனிமைப்படுத்தலின்போது விதிமுறைகளை மீறியிருந்தனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, கனடாவிற்குள் பிரவேசித்தவர்களில் 40ஆயிரம் பேர் காவல்துறையினரின் நேரடியான தலையீட்டின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.