பிரித்தானியாவில் இருந்து அண்மைய நாட்களில் கனடாவிற்குள் பிரவேசித்தவர்கள் தனது உடல்நிலைமகளை மீள்பரிசீலனை செய்து கொள்ளுமாறு பொதுசுகாதார அதிகாரிகள் மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
உடல் ரீதியான மாற்றங்களை உணருக்கின்றபோது தாமதமின்றி மருத்துவ நிலையங்களை நாடுமாறும் பொதுசுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இந்த விடயத்தில் சமூகப்பொறுப்புடன் செயற்பட்டால் ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.