ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 900கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது நாளொன்றில் ஒன்ராரியோவில் கண்டறியப்படும் அதிக பட்சமான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்
அத்துடன் ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 39ஆயிரத்து 210பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.