பொலன்னறுவ மாவட்டத்தில் உள்ள கல்லேல்ல கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து ஐந்து தொற்றாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று காலை தப்பிச் சென்ற தொற்றாளர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, தப்பிச் சென்றவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறையினர் அவர்கள் குறித்த தகவல்களை அறியத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.