ஒன்ராரியோ முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்தப்படியாக ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் பிற அத்தியாவசியத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாணத்தில் உள்ள கணிசமான வெளிநோர் பிரிவுகளில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.