சீன அரசின் நடவடிக்கையால், பிரபல தொழிலதிபர் ஜாக் மாவின் (Jack Ma) அலிபாபா குழுமம், நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
ஜாக் மாவின் (Jack Ma) அலிபாபா குழுமம், போட்டியாளர்களை ஒழித்து ஏகபோகமாக, செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வேகமாக வளர்ந்து வரும் அலிபாபா நிறுவனத்தின் ஆன்ட் குரூப் ஐ.பி.ஓ.வை கடந்த நவம்பர் மாதம், சீன அரசு தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.