உலக சுகாதார அமைப்பு ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெஃப் மற்றும் அமெரிக்கன் ஹெல்த் போன்ற குழுக்களும் தேவைப்படும் நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகிப்பதற்கான அனுமதியையும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது