காத்தான்குடி காவல்துறை பிரிவு மற்றும் கல்முனையில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையிலேயே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக கொரோனா தடுப்பு நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது.