ஒன்ராரியோவில் உள்ள லண்டன் மருத்து விஞ்ஞான மையம் – பல்கலைக்கழக மருத்துவமனை கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்று இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது
நவம்பர் முதல் கொரோனா தொற்றுப்பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்று அதன் உத்தியோக பூர்வ கீச்சகப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மருத்துவமனை முதன்முறையாக தொற்றுநோய் இல்லாமல் உள்ளது. ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் நம் சமூகத்தின் அயராத முயற்சிகளுக்கு நன்றி’ என அப்பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.