கனடாவில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 82ஆயிரத்து 697ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 302பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, 15ஆயிரத்து 606பேர் மரணமாகியுள்ளதோடு 76ஆயிரத்து 122பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.