எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொரோனா விதிகளை சமஷ்டி அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமஷ்டி அரசாங்கம் ஏற்கனவே உலகின் மிகக் கடுமையான கொரோனா தடுப்பு எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ளது என்று சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான இருக்கைகளுக்கு பயணிகள் செல்வதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் அச்சம் சுட்டிக்காட்டியுள்ளது.