வலதுசாரி கடுப்போக்குவாதம் மற்றும் பிற அச்சுறுத்தல்களுக்கு கனடா முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மேலதிகமாக இவ்விதமான சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி கட்டாயத்திற்குள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.