மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரீஸன் (SCOT MORISHAN) இதனை தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.