ஹல்டன் பகுதி காவல்துறை தலைமை அதிகாரி ஸ்டீபன் டேனர் ( Stephen Tanner) தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு புளோரிடாவுக்குச் சென்று வந்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் அமுலாக்கப்பட்டள்ள நிலையில் சேவைத்துறையில் உள்ள இவர் புளோரிடாவுக்குச் சென்றமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அவர், பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளதோடு, தான் தனிப்பட்ட கட்டட வணிகம் சம்பந்தமான விடயமொன்றுக்காகவே சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.