பிரவுட் பாய்ஸ் (PROUD BOYS) அமைப்பின் நிறுவுனர் கனடியர் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மத் சிங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அற்த அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்க கப்பிடல் மீது தாக்குதலுக்கு வழிவகுத்தபோது கொடிய ஆயுதங்களுடன் கூடிய குழுவில் சேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இந்தக் குழுவின் பிரசன்னம் கனடாவுக்குள் இருப்பதானது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்றும் அவர் எடுத்துரைத்ததோடு, அது தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.