வெறும் அரசியல் இலாபத்திற்காக பிளவுகளை உருவாக்க பிளாக் கியூபெகோயிஸ் மேற்கொண்ட முயற்சிகளால் நான் ஏமாற்றமடைகிறேன் என்று போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடானது மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தான விளையாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரை இஸ்லாமிய இக்கத்துடன் சம்பந்தப்படுத்தி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.